நம்மில் பல பேர் பச்சோந்தி போல அடிக்கடி குணம் மாறுவார்கள். நாம் பச்சோந்தி என சொல்லக் கேட்டிருக்கிறோமே தவிர உண்மையான பச்சோந்தியை பார்த்திருப்பது அரிது. அது தன் நிறம் மாறுவதைக் கண்டிருப்பவர்கள் அரிதிலும் அரிதாயிருக்கும். அவர்களுக்காக ஒரு பச்சோந்தியும் அது எவ்வாறெல்லாம் நிறம் மாறுகிறதென்பதையும் பற்றிய விளக்கப் படம்.
எப்படி இருக்கிறதென சொல்லுங்களேன்.
இவ்வளவு விரைவாக ஆண்கள் ஆடை மாறுவதே கடினம். அதிலும் பெண்கள் இவ்வளவு அதி விரைவாக ஆடை மாற முடிந்தால் பெரு வாரியான வெளி செல்லும் நிகழ்வுகள் சுமுகமாகவே இருக்கும். என்ன சொல்கிறீர்கள்.




குதிரையின் கடிவாளம் மாதிரி இருப்பது - தும்பியின் கண்!
ஒலி வாங்கி மாதிரி, பூச்சியின் கண்ணில் என்ன டிசைன்? இந்த டிசைனுக்கு யாராவது patent வாங்கியிருப்பார்களோ?
பனித்துளிக்குள் 



