வியாழன், 20 ஆகஸ்ட், 2009

பச்சோந்தியின் நிற மாறுதல்

நம்மில் பல பேர் பச்சோந்தி போல அடிக்கடி குணம் மாறுவார்கள். நாம் பச்சோந்தி என சொல்லக் கேட்டிருக்கிறோமே தவிர உண்மையான பச்சோந்தியை பார்த்திருப்பது அரிது. அது தன் நிறம் மாறுவதைக் கண்டிருப்பவர்கள் அரிதிலும் அரிதாயிருக்கும். அவர்களுக்காக ஒரு பச்சோந்தியும் அது எவ்வாறெல்லாம் நிறம் மாறுகிறதென்பதையும் பற்றிய விளக்கப் படம்.

எப்படி இருக்கிறதென சொல்லுங்களேன்.

இவ்வளவு விரைவாக ஆண்கள் ஆடை மாறுவதே கடினம். அதிலும் பெண்கள் இவ்வளவு அதி விரைவாக ஆடை மாற முடிந்தால் பெரு வாரியான வெளி செல்லும் நிகழ்வுகள் சுமுகமாகவே இருக்கும். என்ன சொல்கிறீர்கள்.

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

கீழே மேடையில் உள்ளவர்களும் பச்சோந்திதானோ! இத்தனை வேகமாய் துணிகளால் நிறம் மாறுகின்றார்களே! அதி வேக அழகு.

கோபிநாத் சொன்னது…

பச்சோந்தி வீடியோவை பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த ஆடை மாறும் வீடியோ இப்பதான் பார்க்கிறேன்!!!!! கலக்கல் ;))

கீழை ராஸா சொன்னது…

பச்சோந்தி வீடியோ..அருமையாக உள்ளது...இறைவனின் படிப்பில் எத்தனை அதிசயங்கள்...

geethappriyan சொன்னது…

ரொம்ப நல்ல பகிர்வு சகோதரி
ஓட்டு போட்டச்சு

அன்புடன் மலிக்கா சொன்னது…

மனிதர்களிலும் பச்சோந்திகள் உள்ளார்கள் என்பது உண்மையே.நல்லதொரு இடுகை..

நேரம்கிடைக்கும்போது இந்தபக்கம்வந்து பாருங்கள்

http://fmalikka.blogspot.com

http://niroodai.blogspot.com

http://kalaisaral.blogspot.com

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in