புதன், 28 ஜனவரி, 2009

இவ்வளவு பெரிதாய் எவ்வளவு அழகு!





என்ன ஒரு அழகு! இது என்ன பாம்பின் கண்ணா?


குதிரையின் கடிவாளம் மாதிரி இருப்பது - தும்பியின் கண்!



ஒலி வாங்கி மாதிரி, பூச்சியின் கண்ணில் என்ன டிசைன்? இந்த டிசைனுக்கு யாராவது patent வாங்கியிருப்பார்களோ?


பனித்துளிக்குள் பூ பூக்குமா?



வீட்டு ஈ தான் காட்டெருமை மாதிரி இருக்கிறது




இது என்ன கண்ணா? லென்ஸே பிதுங்கி வழிகிறதா?


படங்கள் எப்படி இருக்கிறது நண்பர்களே. இறைவன் படைப்பில் இத்தனை அழகா?


14 கருத்துகள்:

எட்வின் சொன்னது…

இறைவனின் படைப்பு என்றுமே அதிசயம் தான். படங்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக கடைசிப் பார்வை வெகு அருமை. மேல் நோக்கி இறைவனுக்கு நன்றி நவில்கிறதோ என்னமோ?

முகில் சொன்னது…

very nice photographs

Unknown சொன்னது…

என்ன ஒரு வடிவமைப்பு. வடிவமைத்தவனுக்கே புகழெல்லாம். எல்லா படங்களுமே மேக்ரோவில் அதியற்புதமாகத் தெரிகிறது.
அழகான படங்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

துல்லியமான படங்கள்; இவற்றைப் பிடிக்க கருவி கண்டுபிடித்தவரும் பாராட்டுக்குரியவர்.
இட்டதற்கு நன்றி!

முரளிகண்ணன் சொன்னது…

super super super

fawzar சொன்னது…

கண்களில் அதிசம் என்பது உண்மைதான், ஆனால் இத்தனை அழகாக காட்டுவீர்கள் என்று நினைக்கவில்லை. அந்தக் கமராவால நம்ம கண்களையும் படம் பிடிக்க முடியாதா?
http://usemynote.blogspot.com

படகு சொன்னது…

\\இறைவனின் படைப்பு என்றுமே அதிசயம் தான்.\\
தங்களின் வருகைக்கு மிகுந்த நன்றி. Arnold Edwin.

படகு சொன்னது…

\\very nice photographs\\
தங்களின் வருகைக்கு நன்றி. முகில்.

படகு சொன்னது…

\\என்ன ஒரு வடிவமைப்பு. வடிவமைத்தவனுக்கே புகழெல்லாம்.\\
புகழ்க்கும் வருகைக்கும் நன்றி சுல்தான் பாய்.

படகு சொன்னது…

\\துல்லியமான படங்கள்; இவற்றைப் பிடிக்க கருவி கண்டுபிடித்தவரும் பாராட்டுக்குரியவர்.
இட்டதற்கு நன்றி\\
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோகன் பாரிஸ்.

படகு சொன்னது…

\\super super super\\
வருகைக்கு நன்றி முரளிகண்ணன்.

படகு சொன்னது…

\\வணக்கம் நாங்கள் தினம் ஒரு மென்பொருள் என்னும் பெயரில் ஒரு பதிவு எழுதி வருகிறோம்\\
வருகைக்கு நன்றி observer.

படகு சொன்னது…

\\கண்களில் அதிசம் என்பது உண்மைதான், ஆனால் இத்தனை அழகாக காட்டுவீர்கள் என்று நினைக்கவில்லை. அந்தக் கமராவால நம்ம கண்களையும் படம் பிடிக்க முடியாதா?\\
வருகைக்கு நன்றி. Fawzar

Unknown சொன்னது…

இறைவனின் படைப்பில் எல்லாமே அழகுதான்.அழகான படங்கள்.